பொருட்கள் வழங்கிய

img

மருத்துவமனைக்கு பொருட்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி தரம் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனைக்கு தேவை யான பொருட்களை வழங்கிய நன்கொடையா ளர்களுக்கு பாராட்டு விழா செங்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது